Friday, 22 September 2017

மனிதாபிமானம் உள்ள காவல் துறை ஆய்வாளர்


மனிதாபிமானம் இன்னமும் மரித்துப் போகவில்லை.அதுவும் காவல் துறை அதிகாரிகளும் மனிதர்கள் தானே என்பதையும் நிரூபித்து விட்டார்.

வாய் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த செந்தில் என்பவரை மருத்துவமனை துரத்த, உறவினர்கள் கைவிட, துற்நாற்றம் வீசுவதாக புகார் கொடுக்க R.8 வடபழனி ஆய்வாளர் திரு.சந்துரு அவர்கள் செந்திலை அழைத்து வந்து மதுரவாயலில் உள்ள தனியார் தொண்டு மருத்துவமனையில் சேர்த்து, உரிய சிகிச்சை பெற உதவியனார்.

இது பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.தவறு செய்தால் காரிதுப்பும் நாம் ... இவரை போல் செய்யும் நல்லதை அதிகாரிகளை நாமும் வாழ்த்தலாமே.

No comments:

Post a Comment