விவசாயிகளின் குறைகளை கேட்க வழக்கத்திற்கு மாறாக 3.5 மணி நேரம் ஒதுக்கிய சேலம் கலெக்டர் ரோகிணி, பிரம்மாண்ட அரங்கில் அமர வைத்து குறைகளை கேட்ட புதிய ஆட்சியர் ரோகிணி, விவசாயிகள் மகிழ்ச்சி!
எல்லோரின் குறைகளையும் பொறுமையாக கேட்டார் , பொதுவாக ஒரு சிறிய இடத்தில் சம்பரதாயத்திற்காக ஒரு மணி நேரம் நடைபெறும், ஆனால் இந்த முறை விசாலமான அரங்கில் 3.5 மணி நேரம் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது எங்களின் நீண்ட நாள் பிரச்சனைகள் விரைவில் தீரும் என நம்பிக்கை வந்துள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இதே போன்ற கலெக்டர் எங்கள் மாவட்டத்திற்கு வர மாட்டார்களா என்பதே தமிழக மக்களின் தற்போதைய ஆசையாக உள்ளது.







Good Work, Keep it up.
ReplyDeleteGod's Blessings.