சென்னை முழுவதும் அரசியல்வாதிகளின் விளம்பரத்திற்காக ஆயிரக்கணக்கான பேனர்கள் சாலையை மறித்து வைக்கப்பட்டுள்ளது. இதை கண்டு சினம் கொண்ட சட்ட பஞ்சாயத்து இயக்க உறுப்பினர் ஒருவர் நடைபாதையும் சாலைகளும் பொது மக்கள் பயன்பாட்டுக்காக பொது மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ளது. இதில் நீங்கள் விளம்பரம் செய்ய உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது என்று நாக்கை பிடுங்குவது போல மூக்கின் மேலே ஸ்டிக்கர் ஒட்டி விட்டு வந்துள்ளார்.
இதே போல சென்னை முழுவதும் சினம் கொண்ட இளைஞர்கள் களம் இறங்கினால் இந்த ஊழல் பெருச்சாளிகளை தெறித்து ஓட விடலாம்.




No comments:
Post a Comment